இன்று (12/08/2011) அதிரை ALM MATRIC பள்ளி வளாகத்தில் நடைபெறும் ஜும்மாவில் விடியல் வெள்ளி மாத இதழில் முன்னாள் நிறுவன ஆசிரியரும் வைகறை வெளிச்சம் மாத இதழில் ஆசிரியருமான மு.குலாம் முகம்மது அவர்கள் ஜும்மாஉரையாற்றுகிறார்.
அதன் பின்னர் அஸர் தொழுகைக்கு பின் ALM MATRIC பள்ளியில் "மேற்கத்திய சதிகளை இஸ்லாம் வென்ற விதம்" என்ற தலைப்பில் பேசுகிறார்.
இதனை அதிரை பி.பி.சி.யில் நேரலை செய்ய இருக்கிறார்கள்.
அதன் பின்னர் அஸர் தொழுகைக்கு பின் ALM MATRIC பள்ளியில் "மேற்கத்திய சதிகளை இஸ்லாம் வென்ற விதம்" என்ற தலைப்பில் பேசுகிறார்.
இதனை அதிரை பி.பி.சி.யில் நேரலை செய்ய இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்