அதிரையில் நாளை மு.குலாம் முகம்மது பேசுகிறார்


நாளை (10/08/2012) அதிரை ALM MATRIC பள்ளி வளாகத்தில் நடைபெறும் ஜும்மாவில் விடியல் வெள்ளி மாத இதழில் முன்னாள் ஆசிரியரும் வைகறை வெளிச்சம் மாத இதழில் ஆசிரியருமான மு.குலாம் முகம்மது அவர்கள் ஜும்மாஉரையாற்றுகிறார். 


அதன் பின்னர் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலில்  இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதிலும் மு.குலாம் முகம்மது அவர்கள் பேசுகிறார்கள்.
இந்நிகழ்ச்சி சரியாக மாலை 5 மணிக்கு துவங்கும். என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.