முகமது குட்டி ஹஜ்ரத் அவர்கள் கூறியதாக கூறப்படும் இந்த ஃபத்வா குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பொருந்த கூடியதா?
இது பற்றி இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தாயி அப்துல் காதர் மன்பஈ அவர்களிடம் கேட்ட பொழுது பள்ளிவாசலாக நிர்மாணிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தால் ஜமாத்த்துடன் தொழுத நன்மையை அடைந்து கொள்ளலாம். எனவே அல் அமீன் பள்ளியில் தொழுதால் ஒருநன்மை மட்டும்தான் கிடைக்கும் என சொல்லுவது நியாயமற்றது.
“அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும். அல் குர்ஆன் 10:69.
அப்துல் காதர் சார் குடியிருக்கும் வீடு மரைக்காயர் பள்ளிவாசலுக்கு சொந்தமானது. அந்த இடம் அன்றைய லெப்பைமார்களுக்கு கொடுக்கப்பட்டது. லெப்பை காணி(லெவஹாணி) என்று சொல்லப்படும்.
அந்த இடத்தில், லெப்பைகளுக்கு மட்டுமே சொந்தம். அதனை யாரும் வாங்கவே விற்கவோ முடியாது. அப்படி இருக்கும் போது காதர் சார் வாங்கி வீடு கட்டியிருக்கிறார். இது மார்க்கப்படி சரியா? பள்ளிவாசல் இடத்தில் குடியிருந்துக்கொண்டு, நீங்கள் அல் அமீன் பள்ளியில் தொழுதால் ஒரு நன்மைதான் என்று சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம்??? இந்த கருத்தை திரும்பப்பெற வேண்டும்
1) Plastic Bag ஒழிப்பு பற்றி பேரூராட்சி தலைவரின்வேண்டுகோளுகிணங்க பெரிய ஜும்மா பள்ளியில் பேச அனுமதி வேண்டி AAMF’ல் இருந்து அளிக்கப்பட்டகோரிகை மனு (அனுமதி) மறுப்புக்கப்பட்டது.
2) மீலாதி நபி விழாவில் K.K. Haja அவா்கள் AAMF தலைவா் முன்னிலையில்பேரூராட்சி தலைவரை தரம்தாழ்த்தி பேசியது.
3) கந்தூரி விழாவில் இருஇஸ்லாமிய சகோதரர்கள் அடித்து கொண்டனா். ஒருவா் மற்ற முஹல்லாவை சேர்ந்தவா், ஒருவா்AAMF தலைவா் முஹல்லாவை சேர்ந்தவா்.
மேலே குறிப்பிட்டமூன்று சம்பவங்களும் aamf தலைவர் சம்மந்தப்பட்ட முஹல்லாவிற்கு உட்பட்ட நிகழ்வாக இருப்பதாலும்இன்று வரைது சம்மந்தமாக இது வரை எந்தவித தகுந்த காரணங்களை வெளியிடாமலும், நியாயமன நடவடிக்கைஎடுக்காமல் இருப்பதாலும் அனைவருக்கும் மிகுந்த மனவருத்தத்தையும், AAMF சந்தேகத்தையும்எற்படுத்தி உள்ளது.
எனவே ஊா் நலன் கருதிஇனக்கமான தலைவரை தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு தலைவர் பதிவியிலிருந்து விலக வேண்டும்.
முஹம்மது குட்டி ஹஜ்ரத் என்பவருக்கு இஸ்லாமிய ஞானம் அறவே இல்லை என்பது புலப்படுகிறது.குர் ஆன் ஹதீசை அவர் ஆதாரம் காட்ட வேண்டும். மத்ஹப் புத்தகங்களையல்ல. காதர் சாராவது குர் ஆன் ஹதீஸைச் சுயமாகப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முஹம்மது குட்டிக்க்குத் தெரிந்ததெல்லாம் மவ்லூது மற்றும் தர்காக்கள் மட்டுமே
முஹம்மது குட்டி ஹஜ்ரத் என்பவருக்கு இஸ்லாமிய ஞானம் அறவே இல்லை என்பது புலப்படுகிறது.குர் ஆன் ஹதீசை அவர் ஆதாரம் காட்ட வேண்டும். மத்ஹப் புத்தகங்களையல்ல. காதர் சாராவது குர் ஆன் ஹதீஸைச் சுயமாகப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முஹம்மது குட்டிக்குத் தெரிந்ததெல்லாம் மவ்லூது மற்றும் தர்காக்கள் மட்டுமே.காதர் சார் அவர்கள் கொஞ்சம் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளட்டும்.இவ்வளவு காலமாக மார்க்கத்தில் இல்லாத மீலாது விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.அதனால் தான் யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறார் போலும் உன்மையான குர் ஆன் ஹதீஸ் ஒளியில் பின்பற்றினால் அவரும் நன்கு தெளிவடைய முடியும்
படித்தவர் பண்பாளர் நாலும் அறிந்தவர் இப்படித்தான் அவரை அறிந்திருந்தோம் அவரிடமிருந்து இப்படியான பேச்சை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
*முகமது குட்டியிடம் கேட்டுத்தான் தனது மகளை ஆண்களுக்கும் பாடம் நடத்த காதர் முகைதீன் கல்லூரிக்கு பேராசிரியை வேலைக்கு அனுப்பினார்? *மரைக்காப் பாள்ளிக்கு சொந்தமான இலப்பை மார்கள் குடி இருக்க கொடுத்த இடத்தை. இலப்பை அல்லாத இவர் முகம்மது குட்டியிடம் கேட்டுத்தான் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறாரா? *காதர் முகைதீன் கல்லூரி வேலை பார்த்தபோது.....முகம்மது குட்டியிடம் கேட்டுதான்....செய்தாரா?
கண்டிப்பாக இதை எல்லாம் முகமது குட்டியிடம் கேட்டிருக்கமாட்டார்.அவர் தடுத்திருந்தாலும் கட்டுப்பட்டு கிருக்க மாட்டார். ஆனா, அல் அமீன் பள்ளி விசயத்தில் மட்டும் ஏன் இப்படி...?
சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் வைத்து நீங்கள் செயலாராக இருக்கும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு பள்ளிவாசலை கையப்படுத்த நினைத்த நினைத்தது செல்லுபடியாகவில்லை என்ற பொறாமையில்தான் இப்படி எல்லம் பேசுகிரீரோ? அல்லாஹ்வுக்கு அஞ்சுக்கொள்ளுங்கள்...
கண்டிக்க தக்க இந்த பேச்சை திரும்ப பெற வேண்டும் ஹைதர் அலி ஆலிமை துரத்த நினைக்கும் சுயநல வாதிகள் இது போன்று வாய்க்கு வந்ததை எல்லாம் உளரும் முகமது குட்டி பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்?
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு எந்த வித அச்சமும் இன்றி, அல்லாஹ்க்கும் அவனுடைய தூதருக்கும் மாற்ற மான செயலை செய்ததற்கு (குழப்பம் மற்றும் ஒற்றுமையை கெடுக்கும் என்னத்தில் மட்டுமே) இறைவனிடம் உங்களுக்கு தண்டனை கண்டிப்பாக உள்ளது. நீங்கள் செய்த இந்த செயல் முழுக்க முழுக்க முனாஃபிக் தனமானது. நீங்களே இந்த பதிவை செய்து விட்டு நீங்களாகவே பெயரில்லா பல பின்ணூட்டங்களை வெளியிட்டு இருப்பது அனைவரும் அரிந்ததே. அல்லாஹ்வின் அச்சம் உண்மையில் இருக்கு பட்ச்சத்தில் இந்த வீடியோ பதிவை நீக்கம் செய்யவும்.
அதிரை post நிர்வாகிக்கு அஸ்ஸலாமு அலைக்கும். இந்த வீடியோவை பதிவு செய்து வெளியிடுவதற்கு சம்மந்தப்பட்ட நிர்வாகியிடமோ அல்லது நபரிடமோ அனுமதி பெற்று வெளியிட்டதாக தெரியவில்லை. இது ஒரு முனாஃபிக்கான செயல். மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர்ரும் மிகவும் வழியுரித்தி சொல்லிய ஒற்றுமையை கெடுத்து முஸ்லிம் சமுகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்த செயலை செய்துள்ளீர்கள். அதிரை இஸ்லாமிய சமுகத்தினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட AAMF க்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளீர்கள், மேலும் நீங்களாகவே அனைத்து முஹல்லா கூட்டமைப்பு. லண்டன்-யிருந்து அனுப்பியது போன்று ஒரு பின்ணூட்டத்தை பதிவு செய்து உள்ளீர்கள். இது மிகவும் கேவலமான செயல். இதன் மூலம் நீங்கள் என்ன பலனை பார்க்கின்றீர்கள். நீங்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். ஏனென்றால் இது போன்று செய்திகளை வெளியிட்டு பின்ணூட்டங்களை (நீங்களாகவே) பதிவதின் மூலமாக மாற்று மதத்தினர் இதனை கொண்டு இஸ்லாமிய சமுகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த ஏதுவாக இருக்கும். நீங்கள் அல்லாஹ்க்கும் அவனுடைய தூதருக்கும் அஞ்சுபவராக இருந்தால் இந்த பதிவை உடனடியாக நீக்கம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த பதிவை பதிவு செய்த நபருக்கும் (முட்டாள்) அதற்கு துணை பி்ன்ணோட்டம் (முட்டாள்) மிட்ட நபருக்கும் மண்டையில் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். சம்மந்நமே இல்லாத ஒன்றிற்கு சம்மந்தமே இல்லாத ஒன்று........()
இந்த பதிவை பதிவு செய்த நிர்வாகி (முட்டாள்) அதற்கு துணை பி்ன்ணோட்டம் (முட்டாள்) மிட்ட நபருக்கும் மண்டையில் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். சம்மந்நமே இல்லாத ஒன்றிற்கு சம்மந்தமே இல்லாத ஒன்று........()
சகோ. அப்துல் ஹமீது அவர்கள் கூரிய கருத்து மிகவும் சரியானதே, எந்த ஒரு உண்மையான சமுதாய அக்கரை உள்ள அல்லாஹ் ரசுல் (ஸல்) க்கு கட்டுப்பட்ட எந்த ஒரு முஸ்லிமும் இதை மருக்க மாட்டார்கள். சமுதாய நலன் கருதி இந்த பதிவை remove செய்யவும்.
400. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களுடைய வாகனத்தின் மீது அமர்ந்து, அது செல்கிற திசையை நோக்கித் தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையான தொழுகையைத் தொழ விரும்பினால் வாகனத்திலிருந்து கீழே இறங்கி கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்" என ஜாபிர்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :8
645. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்." என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Volume 647. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் 'இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!' என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :10 :1 Book :10 648. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள்." இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு, நீங்கள் விரும்பினால் 'நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன், சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது" (திருக்குர்ஆன் 17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள். Volume :1 Book :10 659. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தாம் தொழுமிடத்தில் உளூவுடன் இருக்கும் போதெல்லாம் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள். தங்கள் பிரார்த்தனையில், 'இறைவா! இவரை மன்னித்து விடு! இவருக்கு நீ கருணை புரி!' என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுவதற்காகக் காத்திருந்து தொழுகைதான் அவரைத் தம் மனைவி மக்களிடம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :10
3425. அபூ தர்(ரலி) அறிவித்தார் நான் நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' (ஜெரூசலம் நகரிலுள்ள 'அல் அக்ஸா' பள்ளி வாசல்)" என்று பதிலளித்தார்கள். நான், 'அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது" என்று கூறினார்கள். பிறகு, 'உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுது கொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு ஸஜ்தா செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்" என்று கூறினார்கள். Volume :4 Book :60
முகமது குட்டி ஹஜ்ரத் அவர்கள் கூறியதாக கூறப்படும் இந்த ஃபத்வா குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பொருந்த கூடியதா?
பதிலளிநீக்குஇது பற்றி இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தாயி அப்துல் காதர் மன்பஈ அவர்களிடம் கேட்ட பொழுது பள்ளிவாசலாக நிர்மாணிக்கப்பட்டு நடைமுறையில் இருந்தால் ஜமாத்த்துடன் தொழுத நன்மையை அடைந்து கொள்ளலாம். எனவே அல் அமீன் பள்ளியில் தொழுதால் ஒருநன்மை மட்டும்தான் கிடைக்கும் என சொல்லுவது நியாயமற்றது.
“அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும்.
அல் குர்ஆன் 10:69.
பூமி அனைத்தும் பள்ளியாகவும் சுத்தமானதாகவும் எனக்கு ஆக்கி வைத்துள்ளான் .... நபி மொழி
பதிலளிநீக்கு-புகாரி-
http://adiraikural.blogspot.com/2012/06/blog-post_10.html
பதிலளிநீக்குஅப்துல் காதர் சார் குடியிருக்கும் வீடு மரைக்காயர் பள்ளிவாசலுக்கு சொந்தமானது. அந்த இடம் அன்றைய லெப்பைமார்களுக்கு கொடுக்கப்பட்டது. லெப்பை காணி(லெவஹாணி) என்று சொல்லப்படும்.
பதிலளிநீக்குஅந்த இடத்தில், லெப்பைகளுக்கு மட்டுமே சொந்தம். அதனை யாரும் வாங்கவே விற்கவோ முடியாது. அப்படி இருக்கும் போது காதர் சார் வாங்கி வீடு கட்டியிருக்கிறார்.
இது மார்க்கப்படி சரியா? பள்ளிவாசல் இடத்தில் குடியிருந்துக்கொண்டு, நீங்கள் அல் அமீன் பள்ளியில் தொழுதால் ஒரு நன்மைதான் என்று சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம்???
இந்த கருத்தை திரும்பப்பெற வேண்டும்
மறுப்பு மட்டும் அல்ல அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு செயலாளர் பதிவியிலிருந்து விலக வேண்டும்.
நீக்கு1) Plastic Bag ஒழிப்பு பற்றி பேரூராட்சி தலைவரின்வேண்டுகோளுகிணங்க பெரிய ஜும்மா பள்ளியில் பேச அனுமதி வேண்டி AAMF’ல் இருந்து அளிக்கப்பட்டகோரிகை மனு (அனுமதி) மறுப்புக்கப்பட்டது.
பதிலளிநீக்கு2) மீலாதி நபி விழாவில் K.K. Haja அவா்கள் AAMF தலைவா் முன்னிலையில்பேரூராட்சி தலைவரை தரம்தாழ்த்தி பேசியது.
3) கந்தூரி விழாவில் இருஇஸ்லாமிய சகோதரர்கள் அடித்து கொண்டனா். ஒருவா் மற்ற முஹல்லாவை சேர்ந்தவா், ஒருவா்AAMF தலைவா் முஹல்லாவை சேர்ந்தவா்.
மேலே குறிப்பிட்டமூன்று சம்பவங்களும் aamf தலைவர் சம்மந்தப்பட்ட முஹல்லாவிற்கு உட்பட்ட நிகழ்வாக இருப்பதாலும்இன்று வரைது சம்மந்தமாக இது வரை எந்தவித தகுந்த காரணங்களை வெளியிடாமலும், நியாயமன நடவடிக்கைஎடுக்காமல் இருப்பதாலும் அனைவருக்கும் மிகுந்த மனவருத்தத்தையும், AAMF சந்தேகத்தையும்எற்படுத்தி உள்ளது.
எனவே ஊா் நலன் கருதிஇனக்கமான தலைவரை தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு தலைவர் பதிவியிலிருந்து விலக வேண்டும்.
இப்படிக்கு,
Rosekhan
Email Id:rosekhanus@gmail.com
முஹம்மது குட்டி ஹஜ்ரத் என்பவருக்கு இஸ்லாமிய ஞானம் அறவே இல்லை என்பது புலப்படுகிறது.குர் ஆன் ஹதீசை அவர் ஆதாரம் காட்ட வேண்டும். மத்ஹப் புத்தகங்களையல்ல. காதர் சாராவது குர் ஆன் ஹதீஸைச் சுயமாகப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முஹம்மது குட்டிக்க்குத் தெரிந்ததெல்லாம் மவ்லூது மற்றும் தர்காக்கள் மட்டுமே
பதிலளிநீக்குமுஹம்மது குட்டி ஹஜ்ரத் என்பவருக்கு இஸ்லாமிய ஞானம் அறவே இல்லை என்பது புலப்படுகிறது.குர் ஆன் ஹதீசை அவர் ஆதாரம் காட்ட வேண்டும். மத்ஹப் புத்தகங்களையல்ல. காதர் சாராவது குர் ஆன் ஹதீஸைச் சுயமாகப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முஹம்மது குட்டிக்குத் தெரிந்ததெல்லாம் மவ்லூது மற்றும் தர்காக்கள் மட்டுமே.காதர் சார் அவர்கள் கொஞ்சம் மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ளட்டும்.இவ்வளவு காலமாக மார்க்கத்தில் இல்லாத மீலாது விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.அதனால் தான் யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறார் போலும் உன்மையான குர் ஆன் ஹதீஸ் ஒளியில் பின்பற்றினால் அவரும் நன்கு தெளிவடைய முடியும்
பதிலளிநீக்குகாதர் சாரின் பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்
பதிலளிநீக்குபடித்தவர் பண்பாளர் நாலும் அறிந்தவர் இப்படித்தான் அவரை அறிந்திருந்தோம் அவரிடமிருந்து இப்படியான பேச்சை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
பதிலளிநீக்கு*முகமது குட்டியிடம் கேட்டுத்தான் தனது மகளை ஆண்களுக்கும் பாடம் நடத்த காதர் முகைதீன் கல்லூரிக்கு பேராசிரியை வேலைக்கு அனுப்பினார்?
*மரைக்காப் பாள்ளிக்கு சொந்தமான இலப்பை மார்கள் குடி இருக்க கொடுத்த இடத்தை. இலப்பை அல்லாத இவர் முகம்மது குட்டியிடம் கேட்டுத்தான் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறாரா?
*காதர் முகைதீன் கல்லூரி வேலை பார்த்தபோது.....முகம்மது குட்டியிடம் கேட்டுதான்....செய்தாரா?
கண்டிப்பாக இதை எல்லாம் முகமது குட்டியிடம் கேட்டிருக்கமாட்டார்.அவர் தடுத்திருந்தாலும் கட்டுப்பட்டு கிருக்க மாட்டார்.
ஆனா, அல் அமீன் பள்ளி விசயத்தில் மட்டும் ஏன் இப்படி...?
சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் வைத்து நீங்கள் செயலாராக இருக்கும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு பள்ளிவாசலை கையப்படுத்த நினைத்த நினைத்தது செல்லுபடியாகவில்லை என்ற பொறாமையில்தான் இப்படி எல்லம் பேசுகிரீரோ?
அல்லாஹ்வுக்கு அஞ்சுக்கொள்ளுங்கள்...
கண்டிக்க தக்க இந்த பேச்சை திரும்ப பெற வேண்டும் ஹைதர் அலி ஆலிமை துரத்த நினைக்கும் சுயநல வாதிகள் இது போன்று வாய்க்கு வந்ததை எல்லாம் உளரும் முகமது குட்டி பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன்?
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குஇறைவனுக்கு பயந்து எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு எந்த வித அச்சமும் இன்றி, அல்லாஹ்க்கும் அவனுடைய தூதருக்கும் மாற்ற மான செயலை செய்ததற்கு (குழப்பம் மற்றும் ஒற்றுமையை கெடுக்கும் என்னத்தில் மட்டுமே) இறைவனிடம் உங்களுக்கு தண்டனை கண்டிப்பாக உள்ளது.
பதிலளிநீக்குநீங்கள் செய்த இந்த செயல் முழுக்க முழுக்க முனாஃபிக் தனமானது.
நீங்களே இந்த பதிவை செய்து விட்டு நீங்களாகவே பெயரில்லா பல பின்ணூட்டங்களை வெளியிட்டு இருப்பது அனைவரும் அரிந்ததே.
அல்லாஹ்வின் அச்சம் உண்மையில் இருக்கு பட்ச்சத்தில் இந்த வீடியோ பதிவை நீக்கம் செய்யவும்.
அதிரை post நிர்வாகிக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
பதிலளிநீக்குஇந்த வீடியோவை பதிவு செய்து வெளியிடுவதற்கு சம்மந்தப்பட்ட நிர்வாகியிடமோ அல்லது நபரிடமோ அனுமதி பெற்று வெளியிட்டதாக தெரியவில்லை. இது ஒரு முனாஃபிக்கான செயல்.
மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதர்ரும் மிகவும் வழியுரித்தி சொல்லிய ஒற்றுமையை கெடுத்து முஸ்லிம் சமுகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்த செயலை செய்துள்ளீர்கள்.
அதிரை இஸ்லாமிய சமுகத்தினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட AAMF க்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளீர்கள், மேலும் நீங்களாகவே அனைத்து முஹல்லா கூட்டமைப்பு. லண்டன்-யிருந்து அனுப்பியது போன்று ஒரு பின்ணூட்டத்தை பதிவு செய்து உள்ளீர்கள். இது மிகவும் கேவலமான செயல். இதன் மூலம் நீங்கள் என்ன பலனை பார்க்கின்றீர்கள். நீங்கள் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். ஏனென்றால் இது போன்று செய்திகளை வெளியிட்டு பின்ணூட்டங்களை (நீங்களாகவே) பதிவதின் மூலமாக மாற்று மதத்தினர் இதனை கொண்டு இஸ்லாமிய சமுகத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த ஏதுவாக இருக்கும்.
நீங்கள் அல்லாஹ்க்கும் அவனுடைய தூதருக்கும் அஞ்சுபவராக இருந்தால் இந்த பதிவை உடனடியாக நீக்கம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
அப்துல் ஹமீது
இந்த பதிவை பதிவு செய்த நபருக்கும் (முட்டாள்) அதற்கு துணை பி்ன்ணோட்டம் (முட்டாள்) மிட்ட நபருக்கும் மண்டையில் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குசம்மந்நமே இல்லாத ஒன்றிற்கு சம்மந்தமே இல்லாத ஒன்று........()
இந்த பதிவை பதிவு செய்த நிர்வாகி (முட்டாள்) அதற்கு துணை பி்ன்ணோட்டம் (முட்டாள்) மிட்ட நபருக்கும் மண்டையில் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குசம்மந்நமே இல்லாத ஒன்றிற்கு சம்மந்தமே இல்லாத ஒன்று........()
சகோ. அப்துல் ஹமீது அவர்கள் கூரிய கருத்து மிகவும் சரியானதே, எந்த ஒரு உண்மையான சமுதாய அக்கரை உள்ள அல்லாஹ் ரசுல் (ஸல்) க்கு கட்டுப்பட்ட எந்த ஒரு முஸ்லிமும் இதை மருக்க மாட்டார்கள்.
பதிலளிநீக்குசமுதாய நலன் கருதி இந்த பதிவை remove செய்யவும்.
பேரா .அப்துல் காதர்சார் அவர்களின்
பதிலளிநீக்குபேச்சுக்கு எதிர்ப்பு தெருவிப்பவர்கள்,, .தனிப்பட்ட
தாக்குதல் கூடாது .பள்ளிவாசல் நிலத்தில் வீடு
கட்டியுள்ளார்கள் என்பது அப்பட்டமான பொய்
லெப்பை மார்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் ..
இடத்தின் சொந்த காரர்கள் காதர் சாரிடம்
கிரயத்துக்கு விற்று சென்றிருக்கிறார்கள் ..அவ்வளவு தான்
மகள் கல்லூரியில் ஆசிரியையாக பணி
புரிவதில் என்ன தப்பு ..பொது நல பொறுப்பில்
இருப்பவர்கள் பேச்சில் அதிருப்தி இருந்தால்
தவறினை சுட்டி காட்டுங்கள் ..தயவு செய்து
நமது தரத்தினை நாமே கெடுத்துக்கொள்ள கூடாது .
நான் யாருக்கும் சாதக மாக இருப்பவன் இல்லை
சமுதாயத்தில் மோதல் வருவது சகஜம் .தனி மனித
தாக்குதல் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்
அதிரை போஸ்ட் ..சற்று கவனமாக ..கருத்துக்களுக்கு நீங்களும் பதிலிடுங்கள்
ஏன்?இந்த பதிவை நீக்க வேண்டும் காதர் சார்
பதிலளிநீக்குசரியா தவரா
400. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களுடைய வாகனத்தின் மீது அமர்ந்து, அது செல்கிற திசையை நோக்கித் தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையான தொழுகையைத் தொழ விரும்பினால் வாகனத்திலிருந்து கீழே இறங்கி கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்" என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
பதிலளிநீக்குVolume :1 Book :8
645. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பதிலளிநீக்கு"தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்."
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume 647. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் 'இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!' என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
:1 Book :10
648. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள்."
இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு, நீங்கள் விரும்பினால் 'நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன், சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது" (திருக்குர்ஆன் 17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள்.
Volume :1 Book :10
659. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் தாம் தொழுமிடத்தில் உளூவுடன் இருக்கும் போதெல்லாம் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள். தங்கள் பிரார்த்தனையில், 'இறைவா! இவரை மன்னித்து விடு! இவருக்கு நீ கருணை புரி!' என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுவதற்காகக் காத்திருந்து தொழுகைதான் அவரைத் தம் மனைவி மக்களிடம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
3425. அபூ தர்(ரலி) அறிவித்தார்
பதிலளிநீக்குநான் நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' (ஜெரூசலம் நகரிலுள்ள 'அல் அக்ஸா' பள்ளி வாசல்)" என்று பதிலளித்தார்கள். நான், 'அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது" என்று கூறினார்கள். பிறகு, 'உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுது கொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு ஸஜ்தா செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்" என்று கூறினார்கள்.
Volume :4 Book :60