அதிரை பிலால் நகரில் SDPI புதிய கிளை அமைப்பு! படங்கள் இணைப்பு!!

அதிரை அருகே இருக்கும் ஏரிபுறக்கரை ஊராட்சியில் உள்ள பிலால் நகரில் SDPI புதிய கிளை அமைக்கும் பணியும் நிர்வாகிகள் தேர்வும் இன்று(1/12/13) பிலால் நகரில் அதிரை நகரத் தலைவர் யு.அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நகரச் செயலாளர் இப்ராஹீம் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம் முன்னிலையில் பிலால் நகரில் நடந்தது. 

அதில் பின்வரும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்!அவர்களின் புகைப்படங்கள்!!














Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.