இலங்கை: புத்தளம் கற்பிட்டி பகுதில் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகள் முஸ்லிம் இளைஞரை கடத்திச் சென்றுள்ளதாக கற்பிட்டி காவல்நிலையத்தில் அவர்களின் உறவினர்களினால் புகார் செய்யப்பட்டுள்ளது.
எனினும் கடத்தப்பட்டவர் கற்பிட்டி அகதி முகாம் ஒன்றில் வசிக்கும் 23 அகவையுடையவர் என தெரியவந்தள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்