அப்துல் அக்கீம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வாலாஜாபேட்டை, மார்ச் 29: மேல்விஷாரம் சி. அப்துல் அக்கீம் கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தாளாளர் அப்ரார் அஹமது தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முஹமது யூசுப் வரவேற்றார். விழாவில் காஷ்மீர் முன்னாள் தலைமை செயலாளரும் தென்இந்திய கல்வி டிரஸ்ட் தலைவருமான மூசா ராசா 421 மாணவர்களுக்கு பட்டமளித்தார்.
மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச்சங்க தலைவர் நிஸôர் அஹமது, பொதுச்செயலாளர் ஜியாவுதீன் அஹமது, மற்றும் நிகால் அஹமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதுவை ஹிதாயத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்