’முஸ்லிம்கள் வெற்றியடைய அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக..’..
’முஸ்லிம்கள் வெற்றியடைய அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக..’..
. சகோதரரின் வேண்டுகோள் தமிழக முஸ்லிம்களின் மன நிலையை எதிரொளிக்கிறது.. இருக்கின்ற முஸ்லிம்களை தவ்ஹீது - இயக்கம் என்ற பெயரில் கூறு போட்டு..மாற்று இயக்கத்தில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக சக முஸ்லிமுக்கு சலாம் கூற மறுக்கும்-வெறுக்கும் மணப்பாங்கு முஸ்லிம்கள் மத்தியில் வளர காரணமான தலைவர்களும்..இருக்கும் வரை.. தன் கருத்தை ஏற்காதவர்களுக்கு - குழி பறித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் தலைவர்கள் நிறைந்த இந்த சமுதாயத்தை..அத்தகைய தலைவர்களை ’தக்லீது’ செய்யும் ‘தொண்டரடிப்பொடிகளாக’ நமது சமுதாயம் இருக்கும் வரை.. வல்ல இறைவன் எப்படி காப்பாற்றுவான்..? இழந்தது போது..இருக்கின்ற பிரசினைகளுக்கு காரணமான தான் தோன்றி தலைவர்களை புறக்கணீத்து ,.. அவர்களின் சுயநலமிக்க திட்டங்களை - தோலுரித்துக்காட்ட நாம் முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டால் போதும்.. நமது துவாக்களை இறைவன் நிச்சயம் ஏற்பான்.. அரசியல் புறக்கணிப்புக்கு ஆளாகியதும் கருனாநிதியையும், செயலலிதாவையும், ஹிந்துத்வ சக்திகளையும் காரணமாக காட்டுவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல.. இந்த இழிநிலைக்கு முழுமையான காரணம் நம்து இயக்கக்ங்களின் கையாளாகாதத் தனம் மட்டும்தான்.. .. ,,...

முத்துப்பேட்டை தகவல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்