Breaking News
recent

இஸ்லாம் ஒரு பார்வை

மனிதன் தனது வாழ்வை சரியான முறையில் சீரமைத்துக் கொள்ள அவனுக்கு இரண்டு விசயங்கள் தேவைபடுகின்றன.


1. தனது உலக வாழ்கையை நடத்தி செல்வதற்க்காக தனிப்பட்ட முறையிலும் , சமுக ரீதியிலும் அவனுக்கு தேவைப்படும் உலகியல் சாதனங்கள்.


2. தனி வாழ்விலும் சமுக வாழ்விலும் நிதியையும் அமைதியையும் கட்டிக் காத்திடுவதற்கு அவன் மேற்கொள்ள வேண்டிய கொள்கைகள் பற்றிய அறிவு!


மனித வாழ்வுக்கு தேவைப்படும் இந்த இரண்டையும் அதாவது உலகியல் சாதனங்களையும், கொள்கைகள் பற்றிய அறிவையும் மனிதனை இறைவன் நிறைவாகவே அவனுக்கு அருளியுள்ளான்அவை அனைத்தும் அவன் முன் பரந்துவிரிந்து கிடக்கின்றன . அவற்றை அவன் விரும்பியவண்ணம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

(தொடரும்)

muslimmalar

muslimmalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.