தெற்காசிய நாடுகளில் செல்போன் வளர்ச்சியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. 2008ல் தொடங்கிய இந்த வளர்ச்சி, இந்த ஆண்டு விரைவானது. 2015ம் ஆண்டு வரை வளர்ச்சி வேகம் ஆண்டுக்கு 16.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. செல்போன் நிறுவனங்கள் இடையே கட்டணக் குறைப்பு போட்டி காரணமாக கிராமங்களில் செல்போன் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
அழைப்புகள் தவிர மதிப்பு கூடுதல் சேவைகளையும் பலர் ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். எனவே, செல்போன் நிறுவனங்கள் அதிக சேவைகளை வழங்குவதால் பொருளாதார நிலையற்ற தன்மையில் கூட இந்தியாவில் செல்போன் மார்க்கெட் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்