
அலுவலத்திலும் சரி, வீட்டிலும் சரி, அல்லது எங்காவது வெளியூருக்குச் செல்வதானாலும் சரி, கீழ்க்கண்ட பொருட்களைக் கொண்ட ஒரு முதலுதவிப் பெட்டியை தயாராக வைத்திருப்பது அவசியம். அவை -
அஸ்பிரின் மாத்திரைகள்,
பரசிடமோல் மாத்திரைகள்,
ப்ரூபின் மாத்திரைகள்,
பெண்டேஜ் துணி,
காயங்களுக்குப் போடக்கூடிய மருந்து,
வலி அல்லது வீக்கத்திற்குப் பயன்படுத்தும் மாத்திரை
கீகு பாக்கெட் (உப்பு சர்க்கரைக் கலவை) ஆகியவை.
எக்காரணம் கொண்டும் இப்பெட்டியைப் பூட்டவேண்டாம். அவசரத்தின் பொழுது இதற்கு சாவியைத் தேடி அலையவேண்டி வந்துவிடும்.
அதே நேரம் இந்தப் பெட்டி சிறுகுழந்தைகளின் கைக்கு எட்டாதவாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்