Breaking News
recent

கண்களை குளமாக்கிவிட்டு வீரமரணம் அடைந்த சகோதரன்.

(நாழிதளில் வந்ததை அப்படியே தந்துள்ளோம்.வல்ல நாயன் அல்லாஹ் இந்த வீரமரணம் அடைந்த தியாகச்செம்மலுக்கு சுவனப்பதி தருவானக!அவனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு பொருமையையும்,சாமாதானத்தையும் ,அமைதியையும் நிலவச்செய்வானாக.ஆமின்.crown)அரிக்கோடு : படகு கவிழ்ந்து, ஒரு மாணவி உட்பட எட்டு பேர் பலியான சம்பவத்தில், ஆற்றில் தத்தளித்த தன் சக மாணவர்கள் இருவரை காப்பாற்றி விட்டு, மாணவர் ஷமீம் மரணத்தை தழுவினார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், அரிக்கோடு - மூர்க்கநாடு இடையே சாலியாறு ஓடுகிறது. அரிக்கோடு பகுதியிலிருந்து, இந்த ஆற்றை கடந்துதான் மாணவ, மாணவியர் மூர்க்கநாடு பள்ளிக்குச் செல்ல வேண்டும்.சில தினங்களுக்கு முன், பள்ளி முடிந்து படகில் திரும்பியவர்களில் எட்டு பேர் பலியான சம்பவம், மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இச்சம்பவத்தில் பலியான, பிளஸ் 1 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர் ஷமீம் (16), படகு கவிழ்ந்ததும், ஆற்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சக மாணவர் இருவரை, இழுத்து வந்து கரையில் சேர்த்தார். சோர்வாக காணப்பட்ட அவரை, கரையில் இருந்த பிற மாணவர்கள் தடுத்தும், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றொரு மாணவரைக் காப்பாற்ற நீரில் குதித்தார். அப்போது தான், துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி இறக்க நேரிட்டது.தன் உயிர் போனாலும், சக மாணவர்களை காப்பாற்றிய அவரது உறுதிமிக்க வீரத்தை, கிராமத்தினர் நெகிழ்ந்து பாராட்டுகின்றனர்.

வாசகர் கருத்து

எல்லாம் வல்ல இறைவன் சமீமுக்கு சொர்க்கத்தை தருவானாக...ஆமீன்
by B. ரியாஸ் ,India 11/8/2009 2:46:18 AM IST

மாணவன் ஷமீம் இறக்கவில்லை, அவன் நம்முடன் ஒருவரை வாழ்கின்றான்! எல்லாம் வல்ல இறைவன் அவன் வாழ்க்கையை சொர்க்கத்தில் நிச்சயிக்க இறைவனை நன் வேண்டுகிறேன்....... இப்படிக்கு sathick, Riyadh in ksa........
by S SJ sathick,India 11/8/2009 2:01:24 AM IST

இது ஒரு வீர மரணம் .
by S NATHIYA,India 11/8/2009 1:29:51 AM IST

My salutations to Shamim.. His parents should be proud of having a son like Shamim. Let God rest his soul in peace.
by A முஹம்மது Hamid,United Arab Emirates 11/8/2009 1:17:35 AM IST

HE WAS A GREAT BOY,BUT,IF THEY FORGET THE HELP AND HIM,THEY ARE NOT WELL BORN KIDS.
MAY GOD GIVE PEACE FOR THE YOUNG MAN....
by G ammiya,Netherlands 11/8/2009 1:05:18 AM IST

இது ஒரு வீர மரணம். வீர மரணங்கள் எனும் பட்டியலில் இந்த வகையும் இடம் பெறுகிறது. தன் வுயிர் நலம் காணாது பிறர் வுயிர் காப்பாற்ற எண்ணி இறுதியில் தன் வுயிரையே இழந்த சமீம் நினைவில் நிற்கிறார். எல்லாம் வல்ல இறைவன் அவரின் பாவங்களை போக்கி மறுமையில் சுவனத்தை பரிசாக வழங்குவானாக! அவரின் குடும்பத்தினற்க்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
by ibnusalih.abudahbi,,United Arab Emirates 11/8/2009 12:28:00 AM IST

நல்லவர் உள்ளம் இறைவன் இல்லம் என்பதனை உறுதி படுத்திஉள்ளார். இவரின் மறுஉலக வெற்றிக்காக இறைவனிடம் பிராத்திகிரேன்.....


by A umar,India 11/7/2009 7:55:28 PM IST

May God give him peace & courage to his proud parents.
by S Zakir,United Arab Emirates 11/7/2009 6:23:03 PM IST

மாணவர் SHAMEEM ஒரு நிஜ வாழ்க்கை HERO. தன்னுயிர் தந்து இருவரின் உயிர் காத்ததன் மூலம் இவ்வுலகில் அவர் இருவராய் வாழ்கிறார்! நம் மனதில் ஹீரோவாய் என்றென்றும் வாழ்கிறார்.
by அப்பாஸ் ஊட்டி,Qatar 11/7/2009 6:21:33 PM IST

I PRAY GOD TO THIS BOY
by R Gopalakrishnan,India 11/7/2009 6:13:17 PM IST

எல்லாம் வல்ல இறைவன் சமீமுக்கு சொர்க்கத்தை தருவானாக...ஆமீன்
by A SYED,India 11/7/2009 6:08:53 PM IST

இது வீர மரணம். அரசு இந்த மாணவனை கௌரவிக்க வேண்டும், தன்னலம் அற்ற சேவை. படிக்கும் போதே மனம் வருந்துகிறது.
by sam sankar,India 11/7/2009 5:57:45 PM IST

நாட்டில் இது போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இன்னமும் மழை வருகின்றது. தன்னலம் அற்ற அந்த தியாகிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
by vino k.r.vinayagan,India 11/7/2009 5:13:14 PM IST

இவர் போல் நானும் இருக்க ஆசைப்படுகிறேன். என்னை விட வயதில் சிறியவராக இருந்தாலும் அவர் வழியை நன் பின்பற்ற நினைக்கிறன் .
by M KUTRALEES,India 11/7/2009 5:02:06 PM IST

he is a proud indian as well as atudent
by k prabu,India 11/7/2009 4:57:21 PM IST

எல்லாம் வல்ல இறைவன் சமீமுக்கு சொர்க்கத்தை தருவானாக...ஆமீன்..
by K ஹசனுதீன்,United Arab Emirates 11/7/2009 4:45:54 PM IST

கிரேட்.................. நண்பரின் ஆன்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டுகிறன்.


by prabakar,India 11/7/2009 4:45:47 PM IST

இது வீர மரணம். அரசு இந்த மாணவனை கௌரவிக்க வேண்டும்by K KANNAN,India 11/7/2009 4:01:37 PM IST

This boy lost the life and he saved the life of others two and sacrificed his life.Not Everybody get this sort of helping tendency.I really salute this boy courage,but sadly he lost his life,deep Condolence to his life.let all will take courage from this boy that we will help all who is in trouble. That is tribute we will give to that boy who sacrificed his life. i pray for god his soul will rest in peace.
by B Thangavelu,India 11/7/2009 2:36:42 PM IST

உன்னதமான மாணவன். உயிர் பிழைத்த மாணவர்கள் நெஞ்சில் என்றும் உயிர் வாழ்வான்
by Ra மஞ்சுளா,India 11/7/2009 2:28:11 PM IST

My salutations to Shamim. No words to console his near and dear ones. His parents should be proud of having a son like Shamim. Let God rest his soul in peace.
by J Srinivasan,India 11/7/2009 1:59:37 PM IST

உயிர் கொடுப்பான் தோழன் ....
by B அம்ஜத்,Australia 11/7/2009 12:26:32 PM IST

இவருக்கு ஜனாதிபதி விருது பரம்வீர் விருது கொடுத்து கௌரவப்படுத்த அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.
by G. S. Subramanian,United Arab Emirates 11/7/2009 12:26:17 PM IST

அவன் கடவுளுக்கு நிகரானவன் .
by p pandi,India 11/7/2009 12:22:53 PM IST

உன் வீரத்துக்கு தலை வணங்குகிறேன். கடவுள் நல்லவர்களை சிகரமாக அழைத்து கொள்கிறார்.

by R வெங்கடேஷ்,United States 11/7/2009 12:13:00 PM IST

அந்த மாணவன் சாகவில்லை .... நண்பர்களால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ...
by m மது,Singapore 11/7/2009 11:51:52 AM IST

shamim is great man

by b rama,India 11/7/2009 11:44:54 AM IST

ஒரு வீரனுக்கு உரிய சிறப்பு விருது அவனுக்கு கிடைக்க வேண்டும் ..........
by R sakthi,Saudi Arabia 11/7/2009 11:30:39 AM IST

nattil innum nallavergal irrukkirargal.............

by R sakthi,Saudi Arabia 11/7/2009 11:27:54 AM IST

இது ஒரு வீர மரணம்.
இவர் புகழ் என்றும் நிலைக்கும்.
இவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
by A ARIVU,India 11/7/2009 11:15:55 AM IST

மக்கள் சேவையே மகேசன் சேவை என நினைத்து இச்செயலை செய்த அந்த குழந்தைக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள் அவன் ஆத்மா இறைவனடி சேர இறைவனை ப்ரர்த்திகிரேன்
by g கிச்சா,India 11/7/2009 10:58:25 AM IST

Hats off to him
by கார்த்திக்,India 11/7/2009 10:05:41 AM IST

அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
by A G ராம்குமார்,Singapore 11/7/2009 10:04:34 AM IST

ஆழ்ந்த அனுதாபங்கள் .... என்ன ஒரு தன்னலமிக்க சேவை. ஒரு வீர மரணம்.
by tha கணேஷ்,India 11/7/2009 9:59:45 AM IST

நல்லவர்கள் இருக்கிறார்கள் - வெளிப்படுத்துங்கள்
by S Indian,Singapore 11/7/2009 9:28:26 AM IST

தன்னலம் அற்ற சேவை. படிக்கும் போதே மனம் வருந்துகிறது. நல்ல இதயம் கொண்ட ஒரு மனிதரை இந்தியா இழந்தது பெரிய இழப்பே.


by P சுகுமார்,India 11/7/2009 9:27:56 AM IST

He is a proud indian
by K Rajendran,India 11/7/2009 9:14:23 AM IST

he is great.There is no word to comment
by m.v mohanasundaram,India 11/7/2009 6:54:26 AM IST

இது ஒரு வீர மரணம்
by g naga,India 11/7/2009 6:47:29 AM IST

நாட்டில் இது போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இன்னமும் மழை வருகின்றது. தன்னலம் அற்ற அந்த தியாகிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
by m கே,United Kingdom 11/7/2009 5:34:36 AM IST

இவர் ஒரு முன் உதாரணம் ஆக இருப்பார்... யார் எப்படியோ போனால் எனக்கென்ன என்று நினைப்பவர்களுக்கு...
இவரோட தில்லுக்கு எனது பாராட்டுக்கள்... இது ஒரு வீர மரணம்...
by a சென்னை,India 11/7/2009 3:14:23 AM IST

EVERY BODY DO LIKE THAT. YOU DO ANY HELP TO UNKNOWN PERSION THAT TIME ANYBODY DO HELP FOR YOU. I PRAY GOD TO THIS BOY.
by P RUBAN,India 11/7/2009 1:03:17 AM IST

நன்றி:தினமலர்.
crown

crown

1 கருத்து:

  1. இதயம் கணக்கிறது.கண்ணீர் வழிந்தோடுவதை தடுத்துவிட முடியாமல் தேம்பி அழுகிறேன்.இந்த தியாகச்செம்மல் போல் பிற உயிரை காப்பாற்ற உயிரை மாய்தவர்கள் பல்லாயிரம் சகோ,சகோதரிகள் இருக்க நமக்கு காவிகள் தருவது தேசத்துரோகிப்பட்டம். இந்த சகோரனின் மறு வாழ்விற்காக அணைவரும் பிராத்திப்போமாக.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.