மை நேம் இஸ் கான் படம் வெளியானாலும் கூட பதட்டம் தொடருவதால், மத்திய உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிர மாநில அரசுடன் ஆலோசனையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேவைப்பட்டால் துணை ராணுவப் படையினரை அனுப்பி வைப்பது தொடர்பாகவும் மாநில அரசுடன், உள்துறை அமைச்சகம் பேசியுள்ளதாக தெரிகிறது.
உள்துறை அமைச்சகம் தொடர்ந்து நிலையைக் கண்காணித்து வருவதாகவும், மகாராஷ்டிர அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் துணை ராணுவப்படையை அனுப்பி வைக்கத் தயாராக இருப்பதாகவும் உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ஜி.கே.பிள்ளை தலைமையில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டமும் டெல்லியில் நடந்தது. அதில், சிறப்பு செயலாளர் பன்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எத்தனையோ அசாம்பாவிததிற்கு வாரத துணை இராணுவப்படைகளை கேடிகளுக்கும்,கூத்தாடிகளுக்கும் நடக்கும் சண்டைக்கு அனுப்பி அனாச்சார சினிமாவை காக்க இந்தனை முனைப்பு தேவைதான?இதற்கு உண்டாகும் செலவு கூத்தாடி சாருக்கானின் அப்பனா கொடுப்பான்?இல்லை பொறம்போக்கு பொறுக்கி தாக்கரே தருவானா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதற்கு உண்டாகும் செலவு கூத்தாடி சாருக்கானின் அப்பனா கொடுப்பான்?இல்லை பொறம்போக்கு பொறுக்கி தாக்கரே தருவானா?
பதிலளிநீக்கு