காதர் முகைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பரிசு பெற்ற கவிதை!

குடை மீசையும் குறுந்தாடியும் உனக்குண்டு

கொள்கையில் சமரசமில்லை என்கிறாய்

உன் வீட்டார் என் வீட்டாரிடம் வரதட்சிணை வாங்கும் போது மட்டும்

எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறாயே உன்னை எப்படி அழைக்க? 
 
 
நான்கு வருடங்களுக்கு முன் அதிரை காதர் முகைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற கவிதை போட்டியில் முதல் பரிசை பெற்றது இந்த கவிதை! (கவிஞை/கவிதாயினி- தனது பெயர் வேண்டாம்  என தவிர்துவிடார்)




கவிதை எழுதி வாசித்து பரிசு வென்ற அந்த கவிதாயினிக்கு நமது வாழ்த்தும் நன்றியும்!


கவிதாயினிக்கு கருத்துக்கூறி உற்சாகப்படுத்துங்கள்!
Unknown

Unknown

Related Posts:

1 கருத்து:

  1. உன்னை எப்படி அழைக்க?

    மிகச் சிறந்த முயற்சி.
    உண்மை உள்ளத்தில் மலர்த்துவதே கவிதை!!!!

    இதயத்தில் பதிவதையே கவிதை!!

    இறையருளால்..
    தங்களின் வாழ்வில் எல்லா வளமும்
    நலமும் பெற்று வாழ மனமார வாழ்த்தும்
    அன்புடன் வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.