முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் நூல் வெளியீட்டு விழாவும்


இந்திய முஸ்லிம் சங்கம் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்
இளம் இந்திய நண்பர்கள் குழு
&
இலக்கிய வட்டம்

இணைந்து நடத்தும் நமது சமூகதின் மூத்த பிரமுகர்

செ முஹம்மது யூனூஸ்

அவர்களுக்குப் பாராட்டு விழாவும் அவரது
"எனது பர்மா குறிப்புகள்"நூலின் ஹாங்காங் வெளியீட்டு விழாவும்

மாண்புமிகு எல்.டி. ரால்டே, இந்தியத் தூதர்
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவும் நூலை வெளியிடவும்

பேராசிரியர். சுப வீரபாண்டியன் 
சிறப்புரை ஆற்றவும் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ளவும்

அன்புடன் இசைந்துள்ளார்கள்.

நாள்: சனிக்கிழமை, 20 பிப்ரவரி 2010
இடம்: ஹென்றி ஜி லியுங் மையம்
யாவ் மா டை, கவ்லூன்
நேரம்:மாலை 6:15 

தங்களது மேலான வருகையை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.

தொடர்புக்கு: மு இராமனாதன் (mu.ramanathan@gmail.com)
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.