அதிரையில் காவி கயவர்களினால் A.J பள்ளி சுவர் இடிப்பு

அதிரை பழஞ்செட்டிதெருவிலுள்ள அல்லாஹ்வின் இறை இல்லம் A.J பள்ளியின் சுற்று சுவர் நேற்று 10-03-2010  நள்ளிரவில் காவி கயவர்களினால் இடிக்கப்பட்டது. 

உடனே தகவல் அறிந்து அங்கிருந்த முஸ்லிம் அமைப்பினர் விரைந்து சென்றனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

பள்ளியின் சுவரை கட்ட மட்டும் அனுமதி கொடுத்தனர். உடனே பள்ளியின் செலவில் சுவர் அல்லாஹ்வின் உதவியோடு கட்டப்பட்டுள்ளது. இது போல் இரண்டு முறை நடந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

இதுபோல் காவி கயவர்களின் மீது நடவடிக்கை இல்லை.




அதிரை முஸ்லிம் சகோதர்களே அல்லாஹ்வின் இல்லத்தை காப்பற்ற நாம்  போராடவேண்டும்..........
என்ன செய்யப்போகிறோம்?






புகைப்பட உதவி: ரைட் ஜும்மா
muslimmalar

muslimmalar

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.