Breaking News
recent

அதிரை:இறையில்ல சுவர் இடிப்பு;பொங்கியெழுந்த முஸ்லிம்கள்! வீடியோ காட்சி!!




அதிரையில் A.J பள்ளி சுற்றுச்சுவரை இடித்த இந்து தீவிரவாதியை கைது செய்ய வலியுறுத்தி செவ்வாய் 16/03/10 அன்று காலை 10 மணியளவில் கடையடைப்பு, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.

கூட்டித்திற்கு ஹனீப் காக்கா அவர்கள் தலைமையேற்க, T M M K தமுமுக ஜியாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார், ஷாகுல் ஹமீது T M M K, நியாஸ் அகமது (P F I ), மற்றும் ஆலிம் ஹாரூன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிஜாம் (P F I ) நன்றியுறை நவிழ்ந்தார்கள்.



கடையடைப்பை கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதை மேலே உள்ள படம் காட்டுகிறது.






Unknown

Unknown

1 கருத்து:

  1. முஸ்லிம்களின் ஒற்றுமை இங்கு வரவேற்கத்தக்கது டி என் டி ஜே வின் நிலைபாடு என்ன? இங்கு சவுதிஅரேபியாவில் ஒரு செய்தி பரப்பப்பட்டுவருகிறது அதாவது டி என் டி ஜே மட்டுமே போராடியதாகவும் மற்ற அமைப்புகள் ஒன்றும் செய்யவில்லை என்றும் இந்த விடியோ காட்சியையும் அதில் கூறப்பட்ட செய்தியையும் படித்து தெரிந்துகொண்டேன் டி என் டி ஜே வின் வீன் வதந்தியை - இறைஅடியான் -ரியாத் சவுதி அரேபியா

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.