மர்ஹூம் மரியம்மா குடும்ப மூத்த வாரிசு,தமிழ் வித்வான்,திருமறை திருக்குரானை அரபு மொழியிலேயே கையெழுத்துப் பிரதியாக எழுதிய,மர்ஹும் கட்டபிள்ளையார் முஹம்மத் தம்பி அவர்களின் காக்காவுமான - முஹம்மத் ஸாலிஹ் மரைக்காயர் அவர்களின் மனைவி ஆமினா அம்மா அவர்கள் தங்கள் தொண்ணூறு வயதைக் கடந்த நிலையில் சி எம் பி லைன் வீட்டில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.
அன்னார் அவர்கள் .மர்ஹும் முஹம்மத் இப்ராஹீம்,மர்ஹும் அப்துல் சலாம் ஆகியோர்களின் மாமியாருமாவார்கள்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்கவும்,எல்லா பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து - ஜன்னத்துல் பிர்தௌஸ் நல்கவும் துவா செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு
மரியம்மா,
கட்டபிள்ளையார்,
சுண்டைக்காய்
குடும்ப அனைத்து உறுப்பினர்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்