Breaking News
recent

உமர்தம்பிக்கு அங்கீகாரம் – யூத்புல் விகடன்

நம் அதிரை உமர்தம்பி அவர்களின் கணினி தமிழ் சேவைக்கு அங்கீகாரம் கிடைக்க ஆனந்த விகடன் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி.

இத்தருனத்தில் விகடன் நிறுவனத்தாருக்கும், யூத்புல் விகடன் ஆசிரியர் குழுவுக்கும், ஊழியர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.



நம் அதிரைவாசி உமர்தம்பி அவர்களின் சாதனையை தன் இணையத்தளத்தில் வெளியிட்டு, உமர் அவர்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக

இவ்வுலகுக்கு எடுத்துக்காட்டிய விகடன் குடும்பத்திற்கு அதிரைவாசிகளின் சார்பாக மிக்க நன்றி.

விகடன் தளத்தில் பதியப்பட்ட கட்டுரை எழுவதற்கு மிக உதவியாக இருந்தது சகோ.ஸதக்காத்துல்லா, சகோ.அதிரைக்காரன் மற்றும் மற்ற சகோதரர்களின் கட்டுரைகளும், கருத்துக்களும் தான். இவ்விசையத்தில் ஊக்கம் தரும் அனைவருக்கும் மிக்க நன்றி.
 தாஜுதீன் (THAJUDEEN )

தாஜுதீன் (THAJUDEEN )

3 கருத்துகள்:

  1. எஸ். எஸ். வாசனால் 1928 இல் தொடங்கப்பட்டது. விகடன் பத்திரிகை தமிழகத்தின் இரண்டாவது மிகவும் படிக்க பட்ட பத்திரிக்கை ஆகும். (56 லட்சம் வாசகர்கள்).இதில் வந்திருக்கும் செய்தி யென்பது கிட்டத்தட்ட இலக்கை நாம் நெருங்கிவிட்டோம் என்பதை காட்டுகிறது.அதைப்போலவே பழம்பெரும் புகழ்வாய்ந்த தினமனியில் முன்பு செய்தி வந்ததும் ஒரு முன் சான்று.இன்சா அல்லாஹ் அங்கிகாரம் வெகுத்தூரத்தில் இல்லை.
    MohamedThasthaeer.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ. தஸ்தகீர், கட்டுரைய படித்தீர்களா? எப்படி இருக்கிறது?

    இன்ஸா அல்லாஹ் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.