இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டம் அதிரையில் நடைப்பெற்றது. முன்னதாக கட்சியின் அமைப்புத் தேர்தல் நடந்தது. அதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணியின் தஞ்சை மாவட்ட செயலாளராக வக்கீல். அப்துல் முனாஃப் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்பு அதிமுகவின் முக்கிய பொருப்பு வகித்தவர்.
ஆளும் கட்சி அல்லது எதிர் கட்சியாகவும் இருந்துவரும் அதிமுகவிலிருந்து விலகி முஸ்லிம் லீக்கில் இணைந்து பணியாற்றுவது அவரின் சமூதாய நேசத்தை காட்டுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
//அதிமுகவிலிருந்து விலகி முஸ்லிம் லீக்கில் இணைந்து பணியாற்றுவது அவரின் சமூதாய நேசத்தை காட்டுகிறது.//
பதிலளிநீக்குஅதிமுகவிலிந்து விலகி முஸ்லிம் லீக்கில் இணைந்தால் சமுதாய நேசமா இதற்கு அறிவுப்பூர்வமான ஆராய்ச்சிகள் ஏதும் நீங்கள் செய்திருக்கிறீர்களா? முடிவை வெளியிடுகள்.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு