தக்வா பள்ளியின் மைய்யவாடிக்கு இதுவரை 370 டிராக்டர் மண் அடிக்கப்பட்டு சுமார் 75000 வரை செலவலிக்கப்பட்டுள்ளது. மேலும் மண் அடிக்க வேண்டியுள்ளது. அதனால், நமதூர் காட்டுக்குளத்தில் மண் எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதற்கு சுமார் 1 லட்சம் வரை தேவை இருப்பதால் தாராள மனதுடன் பொருளாதார உதவி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்குஹாஜி அபுல்ஹசன் 9786421535
ஹாஜி உமர் தம்பி, செகரட்டரி, தக்வா பள்ளி
தவ்பீக் - 9791189106
புகைப்படங்கள்: முஹம்மத் அபுல் ஹஸன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்