ஆபத்தான மின் கம்பம்:அதிரை மின்சார வாரியம் கவனிக்குமா?

அதிராம்பட்டினம் புதுமனைத் தெரு செக்கடிக்குளம் வடகரை பகுதியில் உள்ள TP 929 எண் கொண்ட மின் கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது(பார்க்க புகைப்படம்2).
விபரீதம் நடக்கும் முன் அதிரை மின்சார வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள்.



Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.