Breaking News
recent

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் அறிவிப்பு


அதிரை நகரின் சம்சுல் இஸ்லாம் சங்கக் கட்டுப்பாட்டு முஹல்லாக்களைச் சேர்ந்த ஆறு வாக்களிப்புப் பகுதி (வார்டு)களின் வேட்பாளர்களை ஒருமனதாகத் தேர்வு செய்யும் ஒற்றுமை முயற்சிக்காக நேற்று (25-09-2011) காலை பத்து மணி முதல் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் பயனாக    வெற்றி கிட்டியுள்ளது.  அல்ஹம்து லில்லாஹ்!  அதிரைத் தேர்வு நிலைப் பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சங்கத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகக் கீழ்க்காணும் சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்:
1வது வார்டு   - ஷேக் அஷ்ரப்
12வது வார்டு  - எம்.ஏ. முஹம்மது ஹனீபா
13வது வார்டு  - எம்.ஜே. சம்சுதீன்
14வது வார்டு - எம்.ஏ. ஷேக் அப்துல்லாஹ்
19வது வார்டு  - எஸ். சவ்தா
21வது வார்டு  - எஸ். முஹம்மது இப்ராஹீம்
      நமது சங்கத்தின் நேரிய ஒற்றுமைக்கான வழிகாட்டலுக்கு, புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்கள் அனைவருக்கும் சங்கம் தன் ஆழிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. 
தலைவர் மற்றும் நிர்வாகிகள்
சம்சுல் இஸ்லாம் சங்கம்
அதிராம்பட்டினம் 
Unknown

Unknown

1 கருத்து:

  1. ஷம்சுல் இஸ்லாம் சங்க கடிதம் படுத்திய பாடு,அரசியல் கட்சிகளுக்கு ஜுரம்,சூடான முதல் சர்வே!
    http://manithaneyaexpress.blogspot.com/2011/09/blog-post_28.html

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.