முற்றுக்கை போராட்டம் வாபஸ்

நாளை(16-07-12) அதிரை மின்சார வாரியத்தை கண்டித்து அதிரை பொது மக்களால் நடக்க இருந்த போராட்டம்  வாபஸ் பெறப்பட்டது .ஏனன்றால்  தஞ்சாவூர் மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிAE அவர்கள் நமது பேருராட்சி தலைவர் அஸ்லம் அவர்களை தொடர்பு கொண்டு அதிரையில் ஏற்படும் அணைத்து  மின்சார குறைகளையும் இன்னும் ஒரு வார காலங்களில்  நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.மேலும் பட்டுகோட்டை மின்சார  வாரியத்தின் உயர் அதிகாரி   AD  சிராஜுத்தீன்  அவர்களை நாளை அதிரைக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவும் உத்தரவிட்டு உள்ளார். அதிரை மக்கள் எந்த ஒரு போராட்டத்திலும் இறங்க வேண்டாம் என்று அவர் கேட்டு கொண்டார் 
தகவல்:முபீன்
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.