இமாம் ஷாஃபி பள்ளி முதல் ஆசிரியர் குழந்தை சேக்காதி மரணம்

இமாம் ஷாஃபி பள்ளி முதல் ஆசிரியர் கா.மு. குழந்தை சேக்காதி அவர்கள் இன்று  மரணம் அடைந்தார்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். இதையொட்டி இன்று மதியம் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது.

9மாணவர்களுடன் துவக்கப்பட்ட இமாம் ஷாஃபி(ரஹ்)பள்ளியில், முதல் ஆசிரியராக இருந்தார். தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சிக்கு பெரும்துணை புரிந்து வந்தார்கள்.

கா.மு. குழந்தை சேக்காதி அவர்கள் மேலத்தெரு பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் பள்ளிவாசல் தலைவராகவும் திறம்பட செயலாற்றினார்கள்

அன்னாரின், கல்விப்பணியையும் மார்க்க மற்றும் சமூக பணிகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!
Unknown

Unknown

    6 கருத்துகள்:

    1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்

      பதிலளிநீக்கு
    2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்

      பதிலளிநீக்கு
    3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்

      பதிலளிநீக்கு
    4. இமாம் ஷாபி ஸ்கூல் முன்னால் மானவர்கள்29 ஆகஸ்ட், 2012 அன்று 7:34 PM

      இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

      பதிலளிநீக்கு
    5. அவர்கள் இந்த பள்ளிக்காக நன்றாக பாடுபட்டிருக்கிறார். அல்லாஹ் அன்னாருக்கு ஆகிரத்தில் நல்ல பதவியை கொடுப்பானாக ஆமீன்.....

      பதிலளிநீக்கு
    6. இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

      பதிலளிநீக்கு

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.