அதிரை தமுமுக,மமக ஃபித்ரா வினியோகம்!படங்கள்


அதிரை தமுமுக,மமக இணைந்து ஃபித்ரா வினியோகம் இன்று மாலை நடைபெற்றது.
120 குடும்பங்களுக்கு வினியோகப்பட்ட ஃபித்ராவில் ஒரு உயிர் கோழியும் 2கிலோ உயர் ரக அரிசியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அதிரை தமுமுக,மமக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.