அதிரை ஆலடித்தெருவை சார்ந்த தி.மு.க பிரமுகர் எஸ். ஜமாலுதீன் அவர்கள் குவைத்தில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப் பட்டுள்ளார். ஒருவாரத்தை தாண்டியும் இன்னும் தீவிர சிகிச்சைப்பிரிவில்தான் இருந்து வருகிறார்.
அவர் குணமடைய அதிரை சகோதர்கள் துஆ செய்துவருகிறார்கள். இதனை நமது சகோதர வலைதளம் அதிரை எக்ஸ்பிரஸில் பார்த்திருக்கலாம்.
இந்நிலையில் எஸ்.ஜமாலுதீன் அவர்களுடன் திமுகவில் பணியாற்றிய, தீவிர நட்பில் இருக்கும் பட்டுக்கோட்டை முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்களுக்கும், அதிரை திமுக செயலாளர் இராம.குணசேகரன், அதிரை சேர்மன் எஸ்.ஹெச்.அஸ்லம் ஆகியோர்களுக்கு எஸ்.ஜமாலுதீன் அவர்களின் உடல் நிலையை தெரிவித்து ஆறுதலாக சில வார்த்தைகளை காணொளியாக பெற்றோம்.
Allah May bless him
பதிலளிநீக்குAllah May bless him
பதிலளிநீக்கு