அதிராம்பட்டினம் துலுக்கா(தக்வாப்) பள்ளி புதிய ட்ரஸ்டிகள் ஏழுபேர்களை தமிழ்நாடு வக்பு வாரியம் தேர்வு செய்துள்ளது. இவர்களின் பதிவிக்காலம் மூன்றாண்டுகள் ஆகும்!
அவர்கள்:
1) ஜனாப் எம்.பி முஹம்மது அபூபக்கர்,
2) ஹாஜி ஜனாப் மு. அப்துல் மஜீது
3) ஜனாப் MA.தமீமுல் அன்சாரி
4) ஜனாப். அல்ஹாஜ் ஏ. அப்துல் சுக்கூர்
5) ஜனாப் ஜே. ஹாஜா பகுருதீன்
6) ஜனாப் கே.எஸ்.அப்துல் சுக்கூர்
7) ஜனாப்.எஸ்.முஹம்மது ஜெமீல்
( முஹம்மது சாஹிப் லெப்பை குடும்ப உறுப்பினர்)
மார்க்க நெறியோடு செயல்படுங்கள் அல்லாஹ் உங்களோடு இருப்பான்
பதிலளிநீக்குஅனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்