Breaking News
recent

அதிரையிலா இப்படி..? வியந்துப்போன மக்கள்! (அவசியம் படிக்கவேண்டிய செய்தி)

அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை  ECR சலையில், (அதிரை பேருந்து நிலையத்திலிருந்து 1 கீ. மீட்டர் தூரத்தில்) புதிதாக அமைக்கப்பட்ட  ஹசன் நகரில் வீட்டு மனைகள் முன்பதிவு துக்கவிழா நேற்று [ 30-06-2013 ] மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.

கிரீன் ரியல் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், ஏராளமான அதிரை மற்றும் வெளியூர்ச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டர்.

இங்கு அமைந்துள்ள சுவைமிக்க குடிநீர் வசதி, இதயம் தொடும் தென்றல் காற்று, அனைத்து பாதைகளும் 30 அடி மற்றும் 23 அடிகளைக் கொண்ட தார்சாலைகள், மின்சார வசதி, சிறுவர் பூங்கா நான்கு ஆகிய சிறப்பம்சங்களை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். மட்டுமின்றி ஏராளமாவர்கள் முன்பதிவு செய்து 2கிராம் தங்கநாணயத்தையும் பெற்றுக்கொண்டனர்.

பொதுவாக மனைப்பிரிவுகளில் தேங்காய்பஞ்சையும் செம்மண் கப்பியையும் கொட்டி இதுதான் இந்த மனைப்பிரிவுகளுக்கான சாலை என்பார்கள். ஆனால், இந்த ஹசன் நகரில் உண்மையான 30 மற்றும் 23 தார்சாலைகளை கண்ட அதிரையர்கள் ஆச்சரியம் அடைந்ததில் வியப்பில்லைதான்!!

முன்பதிவு செய்து இரண்டுமாதங்களில் பணம் செலுத்துபவர்களுக்கு பத்திரபதிவு இலவசம் என்றும் அறிவித்துள்ளார்கள்! இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட மனை ஒவ்வொன்று 1200 சதுர அடியாகும். இதன் விலை 1,65,000 மட்டுமே!

இந்த தார்சாலைகளை அரசுக்கு பத்திரபதிவு செய்து கொடுத்துவிட்டனர்.இதனால்  பிற்காலத்தில் இந்த சாலையில் பழுது ஏற்படுமானால் இந்த சாலையை அரசே புதுபிக்கும் மட்டுமல்ல அரசு சார்ந்த அனைந்து உதவிகளும் இலகுவாக  இப்பகுதிக்கு வந்தடையும்!

இந்த தகவல் உண்மைதானா அல்லது மிகைப்படுத்தப்பட்டவையா என்பதை நீங்களே நேரில் சென்று பார்வையிடலாம்! அழைத்தால் வருகிறோம். 

அழைக்க 8148480807


விழாவில் கலந்துக்கொண்டவர்களில் ஒரு பகுதியினர்




தார் சாலைப் போடப்பட்டு வருகிறது 4நாட்களில் முழுமையாக முடிந்துவிடும்

மனையை பார்வையிடும் பெண்கள்

மனைப்பிரிவுகளின் மற்றொரு வழி


தார் சாலைகள் போடுவதற்கு தயாரான நிலையில் பொடி ஜல்லி
புகைப்படம் : சேக்னா நிஜாம்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.