அதிரை நடுத்தெரு சேர்ந்த மர்ஹூம் உவைசுல் கருனைன் அவர்களின் மகன் மு.இ. என்ற முஹம்மது இப்ராஹீம் அவர்கள் கலிப்போர்னியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய இரண்டு மகள்கள்- அவர்கள் தங்கிருக்கும் அப்பார்ட்மெண்டில் குளிக்க எத்தனித்த போது முப்லிஹா அவ்விடத்திலேயே மரணம் அடைந்தார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமைவாழ்வை அல்லாஹ் வெற்றியாக்கி வைத்து சுவன பாக்கியத்தை வழங்குவானாக அன்னாரின் குடும்பத்தாருக்கு இப்பேரிழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் வழங்க துஆ செய்வோம் ஆமீன்.
மற்றொரு மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைய அல்லாஹ்விடம் இருகரம் ஏந்துவோமாக...
720. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூழ்கி இறந்தவர்களும் காலராவில் இறந்தவர்களும் வயிற்றோட்டத்தில் இறந்தவர்களும் கட்டிடம் இடிந்து விழுந்து இறந்தவர்களும் ஷஹீத்களாவர்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10

பதிலளிநீக்குஇன்னா லில்லாஹி வ இண்ணா இலைஹி ராஜிவூன்.
பதிலளிநீக்கு