Breaking News
recent

அமெரிக்காவில் மரணம் அடைந்த அதிரை சிறுமி முஃப்லிஹாவின் நல்லடக்க அறிவிப்பு

அதிரை நடுத்தெரு சேர்ந்த மர்ஹூம் உவைசுல் கருனைன் அவர்களின் மகன் மு.இ. என்ற முஹம்மது இப்ராஹீம் அவர்கள் கலிப்போர்னியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் குளிக்க எத்தனித்த போது முப்லிஹா அவ்விடத்திலேயே மரணம் அடைந்தார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமைவாழ்வை அல்லாஹ் வெற்றியாக்கி வைத்து சுவன பாக்கியத்தை வழங்குவானாக அன்னாரின் குடும்பத்தாருக்கு இப்பேரிழப்பை தாங்கும் சக்தியையும் பொறுமையையும் வழங்க துஆ செய்வோம் ஆமீன்.


சகோதரி முப்லிஹா அவர்களின்  ஜனாசா, கலிஃபோர்னியாவில் (Janaza prayer will held in MCA masjid) இன்று (புதன் கிழமை) அமெரிக்க நேரப்படி லுஹர் தொழுகைக்குப்பின் இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் செய்யப்படவிருக்கின்றது.
அன்னாரின் மறுமைவாழ்வை அல்லாஹ் வெற்றியாக்கி வைத்து சுவன பாக்கியத்தை வழங்குவானாக.

இல்ல முகவரி:
 12341 Saratoga-Sunnyvale Road, Saratoga, California 95070


View Larger Map
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.