அதிரையின் நேற்றைய விவகாரம்: சற்று முன் கிடைத்த செய்தி!

அதிரையில் நேற்று 21/9/13 முதல் பரபரப்பு ஏற்படுத்திய நடுவிக்காடு விவகாரம் இரு தரப்பினர்களுக்கு இடையில் அதிரை காவல் நிலையத்தில் காவல் துறையினர் முன்னிலையில்  பேச்சுவார்தை நடந்தது.
பேச்சுவார்தையின் முடிவில் இரு தர்ப்பினர்களுக்கிடையில் சாமாதானம் கையழுத்தானது. அதிரையில் மீண்டும் அமைதி திரும்பியது. அல்ஹம்துலில்லாஹ்!

இந்த விவகாரத்தில் அமைதியை நாடி தொடர்முயற்சி செய்து சமாதானம் ஏற்படுத்திய அதிரை காவல் துறைக்கும் குறிப்பாக பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் செங்கமல கண்ணன் அவர்களுக்கும் அதிரை மக்கள் சார்பாக நன்றியை தெரிவிக்கின்றோம்.

இது தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

காவல் நிலையத்தை அதிரையர்கள் முற்றுக்கை!

அதிரையில் என்ன பிரச்சினை? FOLLOW UP

நேற்றைய விவகாரம்: அதிரையின் தற்போதைய நிலவரம்!

Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.