அதிரை சகோதரர் கொலை: குற்றவாளி கைது!

புதுமனைத் தெருவைச்சேர்ந்த (கஞ்சியப்பா வீட்டு) மர்ஹீம் ( கொரட்டை ) இஸ்மாயில் அவர்களின் மகனும், சாகுல் ஹமீது , மர்ஹூம் சகாபுதீன் ஆகியோரின் சகோதரருமாகிய அஹமது கபீர் அவர்கள்  03-09-2013 அன்று சென்னையில் மண்ணடி உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தபோது வஃபாத்தகிவிட்டார்கள்.

அவர்களின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அப்போது செல்போனில் கடைசியாக மதன்ராஜ் (27) என்ற வாலிபர் பேசியது தெரியவந்தது. 

மதன்ராஜ் தஞ்சாவூரை சேர்ந்த அவர் தலைமறைவாக இருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அஹமது கபீர் அவர்களை கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக் கொண்டார். எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.