அதிராம்பட்டினத்தில் 5 பள்ளிவாசல்களிலும் ஏ.எல்.மெட்ரிக்குலேஷன் பள்ளியிலுமாக 6 ஜும்ஆகள் நடந்துவருகிறது.
ஏ.எல்.மெட்ரிக்குலேஷன் பள்ளியில் வகுப்பு அறையில் இந்த ஜும்ஆ தொழுகை நடைபெற்று வந்தது.
இப்போது, தனியாக தொழுகைப்பள்ளியை கட்டியுள்ளார்கள். அந்த புதிய பள்ளியில் இன்று முதல் ஜும்ஆ துவங்கியது.
இன்னும் ஒரு மாதத்தில் ஐந்து நேரத் தொழுகையும் இங்கு துவங்கும் என்று இப்பள்ளியின் தாளாலர் அப்துல் ரஜ்ஜாக் அவர்கள் அதிரைப்போஸ்டிடம் தெரிவித்தார்கள்!
நிறைய பள்ளிகள் வரட்டும் .பாங்கு ஒலி கேட்கட்டும் .மக்கள் தொழுக திரளட்டும் .பள்ளி அருகில் இருக்க மக்கள் வீட்டில் தொழாமல் பள்ளிக்கு வந்து தொழுவார்கள் .
பதிலளிநீக்கு