அதிரை திடீரென பலத்த மழை பெய்துவருகிறது! உஷ்னமாக இருந்த நிலையில் மழை அதனை தணிந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
அதிரையில் நீர் வளம் குறைந்துள்ள நிலையில் தொடர்ந்து மழை பொழிய வேண்டும். வல்ல ரஹ்மானிடம் பிரார்தனை செய்வோம்!!
அதிரையில் நீர் வளம் குறைந்துள்ள நிலையில் தொடர்ந்து மழை பொழிய வேண்டும். வல்ல ரஹ்மானிடம் பிரார்தனை செய்வோம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்