அதிரையில் சாலை விபத்து எழுவர் படுகாயம்!

அதிரையில் சாலை விபத்து 7 பேர் காயம் அடைந்தனர்.
மல்லிப்பட்டினத்திலிருந்து அதிரைக்கு வந்த ஆம்னி வேனில், அதிரை பேருந்து நிலையம் எதிரில் இருந்த ஜாஸ் பேக்கரி குடும்பத்தினர்களும், அதிரை ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்தவர்கள் சிலரும் வந்துளனர்.

இந்த ஆம்னி வேன்  ராஜாமடம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக குறுக்கே வந்த இருசக்கரவாகனம் மீதான மோதலை தவிற்கும்விதமாக திருப்பியதில், நிலைத்தடுமாறிய ஆம்னிவேன் தலைக்குப்பிற கவிழ்ந்ததில் பயனித்த எழுவர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அதிரை தமுமுக அவசர ஊர்தி மீட்டு, அதிரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தித்துள்ளனர்.
அவர்கள் விரைவில் நலம் பெற துஆச் செய்வோமாக!
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.