பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து விடுதலை !என்ற முழக்கத்துடன் இந்தியா முழுவதும் கிளைப் பரப்பி நிற்கும் சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI )யின் அதிரைப்பட்டின கிளை 6 -6 -2011 அன்று தனது
செயல் வீரர்கள் , உறுபினர்களின் ஆலோசனையும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடை பெற்றது. .
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்:
1 . தலைவர் - சகோதரர் முஹம்மத் ஹனிபா
2 .துணைத்தலைவர் - நஜிபுதீன்
3 .செயலாளர் - சகோதரர் s . முஹம்மத்
4 .துணை செயலாளர் - சகோதரர் அப்துல் மாலிக்
5 .பொருளாளர் -சகோதரர் முஹமத் இலியாஸ்
இவர்கள் அனைவரையும் SDPI யின் மாநில செயலாளர் அபு பக்கர் சித்திக் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .
இப்படிக்கு,
அதிரை நகர கிளை .
அஸ்ஸலாமு அலைக்கும் அவசியம் படிக்க சமூக எல்லை தாண்டும் பயங்கரவா(வியா)திகள்http://adiraixpress.blogspot.com/2011/06/blog-post_1692.html
பதிலளிநீக்கு