மலாய் மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் நடைமுறையைக் கைவிடப்போவதாக மலேஷியப் பிரதமர் அறிவிப்பு!

மலேஷியாவில், தற்போது அங்குள்ள பெரும்பான்மை மலாய் இன மக்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை நடைமுறைகளை கைவிடப்போவதாக அந்நாட்டின் பிரதமர் நஜீப் ரஜாக் தெரிவித்துள்ளார்.


மலேஷியாவில் பெரும்பான்மை மலாய் மக்களுக்கு முன்னுரிமை வழங்குவது அந்நாட்டின் ஒரு அம்சமாகவே இருந்து வருகிறது.


ஆனால், சமீபத்தில் சிங்கப்பூர் பிஸினஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் அந்நாட்டின் பிரதமர் நஜீப் ரஜாக், மலாய் இன மக்களுக்கு ஒதுக்கீடு என்பது வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதனால், அதைக் கைவிடப் போவதாகத் தெரிவித்திருக்கிறார் நஜீப்.




Unknown

Unknown

    1 கருத்து:

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.