Breaking News
recent

மரண அறிவிப்பு.

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்,நடுத்தெருவைச் சார்ந்த ஜமாலுதீன் காக்கா அவர்களின் மகனும், இமாமுதீன், ஷம்சுத்தீன் ஆகியோரின் சகோதரருமான அல்தாஃப் அவர்கள், இன்று,06-பிப்ரவரி-2010, காலை இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். அன்னாரின் மஹ்ஃபிரத்துக்காக துஆ செய்யுங்கள்.
அல்லாஹுமக்பிர்லஹு வர்ஹமஹு"
crown

crown

1 கருத்து:

  1. அருமை அல்தாஃபை அதிரை இழந்து விட்டது,அன்னாருக்கு அர்ப்பணிப்போம் நம் பிரார்த்தனையை.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.