மரண அறிவிப்பு

கடற்கரை தெருவை சேர்ந்த முகைதீன் சாஹிப் அவர்கள் நேற்று பகல் மரணித்துவிட்டார்கள்.அஹமத் அன்சாரி,முஹம்மத் ஹுசைன் ஆகியோரின் தகப்பனாரும்,தாஜுதீன்,ரபீக்,தமீசுதீன் ஆகியோரின் மாமனாரும் ஆன அவர்கள் மிக எளிமையும்,தொழுகையை பேணி நடப்பவராகவும், எப்போதும் புன் சிரிப்புடன் கொண்ட முகமாக காட்சியளிப்பவர்.

நீண்ட காலமாக அஹமத் கம்பெனி(சென்னை)யில் பணியாற்றி ஓய்வு பெற்று,வாழ்ந்து வந்தார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.

தகவல் உதவி
தமீசுதீன்
கலிபோர்னியா
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

    1 கருத்து:

    1. எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.அன்னாரின் குடுபத்தினருக்கு அல்லாஹ் பொருமையையும்,சாந்தியையும் அருள்வானாக ஆமீன்.
      Mohamed thasthageer and family.

      பதிலளிநீக்கு

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.