Breaking News
recent

மரண அறிவிப்பு : த.மீ. ஹாஜா முகைதீன

பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த மர்ஹூம் மீராசாஹிப் அவர்களின் மகனாரும் மக்கம் என்ற தமீமுல் அன்சாரி, பாஷா ஆகியோரின் தகப்பனாரும் ஹாஜி முஹம்மது, அபுல் ஹசன் ஷாதுலி ஆகியோரின் மாமனாருமாகிய த.மீ. ஹாஜா முகைதீன் அவர்கள் மௌத்தாகிவிட்டர்கள், இன்னாளில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன் (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"). எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.ஆமீன்.


Invocation for the bereaved



Inna lillaahi maa 'akhatha, wa lahu maa 'a'taa, wa kullu shay'in 'indahu bi'ajalin musamman . . . faltasbir waltahtasib .
Surely , Allah takes what is His , and what He gives is His , and to all things He has appointed a time ... so have patience and be rewarded.1
also good to say: 'A'dhamallaahu 'ajraka, wa 'ahsana 'azaa'aka wa ghafara limayyitika.
May Allah magnify your reward, and make perfect your bereavement, and forgive your departed.2
Reference:
1 Al-Bukhari 2/80, Muslim 2/636.
2An-Nawawi, Kitabul-'Athkar, p. 126.

Invocation to be recited after burying the dead

Allaahum-maghfir lahu Allaahumma thabbithu.
O Allah, forgive him. O Allah, strengthen him.
Reference: The Prophet (SAW) used to stop after burying the dead and say to the people: "Ask Allah to forgive your brother and pray for him to be strengthened, for indeed he is now being questioned." Abu Dawud 3/315, and Al-Hakim 1/370 who graded it authentic and Ath-Thahabi agreed.

தகவல் : மக்கம் என்ற தமீமுல் அன்சாரி, லண்டன் UK
Unknown

Unknown

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.