Breaking News
recent

SDPI தலைவர் தெஹ்லன் பாகவிக்கு குழந்தை பிறந்தது!

Dhehlan Baqavi//அஸ்ஸலாமு அலைக்கும் 
இன்று(15.08.2011) காலை இறைவன் அருளால் எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சுதந்திர தினத்தன்று பிறந்த இக்குழந்தை சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபடவும் முழுமையான இறை நம்பிக்கையுடன் வளரவும் இறைவனை பிரார்த்திக்கவும்//
என்று SDPI தமிழகத் தலைவர் தெஹ்லன் பாகவி தனது முக நூல் பகுதியில் பதிவிட்டுள்ளார்
Unknown

Unknown

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.