அதிரையில் ஒற்றை கோரிக்கை பொதுக்கூட்டம் 15 ந் தேதி நடக்கிறது


Unknown

Unknown

Related Posts:

1 கருத்து:

  1. இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இந்த நிகழ்வு ஏன் என்று புரியவில்லை, மேலும் நோட்டீஸ் (Notice ) அன்பளிப்பாளரின் பெயரை திட்டமிட்டு இடப்பட்டதின் மூலம் எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எது எப்படியோ, எந்த நோக்கத்திற்காக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதோ (நோட்டீஸ்-ல் இடப்பட்டதின்படி) அதை மீராமல், எந்த சூழ் நிலையிலும், ஒற்றுமையை கெடுக்கும் நோக்கில், நமதூர் தலைவரை (Chairman) யாரும் தாக்கி பேசாத வகையில் இந்த கூட்டத்தை நடத்த வேண்டுகிறோம், அப்படி நீங்கள் செய்தால், நஷ்டம் அதிரை வாழ் இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்பதை நீங்கள் உணர வேண்டும்.

    Wasalam
    Rosekhan
    USA

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.