தமுமுக,மமக தலைவர் பேராசியர்.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ, அவர்கள் நேற்று(23/08/2012) தனது தொகுதியான ராமநாதபுரம் செல்லும் வழியில் அதிரைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.
அப்போது, அதிரை போஸ்ட் மற்றும் அதிரை குரல் உள்ளிட்ட அதிரை வலைப்பூக்களுக்கு அளித்த சிறப்பு நேற்காணல்.
எமது சிக்கலான கேள்விகளுக்கும் சளைகாமலும்,நிதானமாகவும் பதிலளித்தார்.
நேர்காணலுக்கு ஒத்துழைத்த அத்துனை நெஞ்சங்களுக்கும் எமது நன்றி:
அதன் காணொளி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்