பட்டுக்கோட்டையில் தமுமுக சார்பில் டிசம்பர் 6 இரட்டைக் கோரிக்கை தொடர்முழக்க ஆர்ப்பாட்டம்!

மதச்சாற்பற்ற இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றான பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட 6ம் தேதி

1)பாபர் ம்ஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். 
2)பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்கவேண்டும். 

என்ற இரட்டைக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர்முழக்க ஆர்ப்பாட்டம்(தர்ணா)  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்(தஞ்சை தெற்கு மாவட்டம்) சார்பில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரில், மதியம் 2 மணி முதல் 5 மணிவரை நடைபெற உள்ளது.
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.