அதிரையில் நாளை 15-1-13 முஸ்லிம்லீக் பொதுக்கூட்டம்!


அதிரையில் நாளை 15/1/13 அன்று மாலை 4மணி முதல் 6 மணிவரை இந்திய யூனியன் முஸ்லிம்லீக் பொதுக்கூட்டம் தக்வாப்பள்ளி அருகில்,என்.ஏ.ஜக்கரியா நினைவரங்கில் நடைபெற உள்ளது.

இதில்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்மாநில கொள்கை பரப்புச்செயலாளர் காயல் மஹபூப் அவர்கள் உரையாற்றுகிறார்.

மாநில இளைஞரணி அமைப்பாளரும் நகரச் செயலாளருமான வக்கீல் முனாஃப் அவர்கள் தலைமையிலும் சமூக சேவகர் "அஜ்மீர் ஸ்டோர்" வ.சாஹுல் ஹமீது அவர்களின் உள்ளிட்ட லீக்கர்களின் முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.