Breaking News
recent

ஷாதுலியா(புதுப்பள்ளி) மக்தப் 33வது ஆண்டுவிழா!

ஷாதுலியா-புதுப்பள்ளியில் இன்று அஸர் தொழுகைக்குபின் மக்தப் பள்ளியின் 33வது ஆண்டுவிழா நடைபெற்று வருகிறது. மக்தப் முதல்வர் எஸ்.நஜ்முதீன் தலைமையிலும் மஹல்லாவாசிகள் முன்னிலையிலும் நடைபெற்றுவருகிறது. அதன் புகைப்படங்கள்...


படங்கள்: அதிரைபுதியவன்
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.