Breaking News
recent

அதிரை அல் அமீன் பள்ளிவாசல் “கணக்கு வழக்கு” புத்தகம்!

அதிராம்பட்டினம் பஸ்டாண்டு பள்ளி - அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசலுக்கு இடம் வக்பு மற்றும் கிரயம் வாங்கியது முதல்...
தொடக்க ஹிதியா முதல் இப்போதுள்ள வரவு செலவு கணக்குகள்...
இப்பள்ளிக்கு ஏற்பட்ட இடர்பாடுகள்- இடுக்கண்கள்-துயரங்கள் இன்னும் வழக்கில் வெற்றி உள்ளிட்ட வரலாறுகள்...
இவைகள் அனைத்தும்  “கணக்கு வழக்கு” புத்தகம் அதிரையில் வினியோகம் செய்யப்பட்டது! அல்ஹம்துலில்லாஹ்!!

இதன் மின்நூல் அதிரைப்போஸ்டில், விரைவில் இன்ஷாஅல்லாஹ்!

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.