அதிரையில் இன்று மாலை 4:30மணிக்கு தக்வா பள்ளி வளாகத்தில் துவங்கி பேருந்து நிலையத்தில் முடிவடையும்!
இந்த மினி மராத்தான் ஓட்டத்தை அதிரை பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.
நவம்பர் 1ம் தேதி முதல் 15 வரை தேசிய பிரச்சார நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா. “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்