Unknown

Unknown

Related Posts:

3 கருத்துகள்:

  1. பலநாள் திருடன் ஒரு நாள் சிறையில் ,,,அல்லா உடைய சொத்து என தெரிந்திருந்தும் அதனை மறுப்பது என்பது பணத்தின் மீது ஈமான் கொண்டது போல தனது சொத்து என நம்பி அந்த நிலத்தில் கட்டிடம் கட்டியவர்கள் மீது கரிசனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து தரை வாடகை அவரவர் சக்திக்கு உட்படும் விதமாக அமைத்தாலும் நன்றாய் இருக்கும் ...அல்லாஹ்வின் இல்லத்திற்காக உண்மையாக உழைக்கும் எல்லா நல்லவர்களும் இறுதி வரை போராடவல்ல இறைவன் மன உறுதியை கொடுப்பானாக ஆமீன்

    பதிலளிநீக்கு
  2. kaduthaaci சொன்னது…

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    பிறரின் பொருளை அபகரிப்பது இஸ்லாத்தில் பாவம் என்பது அனைவரும் அறிந்ததே!அதனிலும் ஆலிம் எனும் வழிகாட்ட வேண்டியவர் அவர்தம் குடும்பத்தினர் செய்திட்ட இந்த களவானித்தனத்திற்கு என்ன பெயர்? சாதுவாய் நடித்து சாதித்திடலாம் இவ்வுலகில் . அனால் அல்லாஹ்வின் முன் நடிக்க முடியுமா? ஏற்கனவே தம் தோழரின் வயற்று வலியை கவனத்தில் கொள்ளாமல் பாதியில் விட்டு விட்டு மண்ணாசை பிடித்து தோப்பில் தேங்காய் வெட்டுக்கு சென்றவர்களெல்லாம் சீர்திருத்த வாதிகளா? அல்லாஹுவிற்கு அஞ்சுங்கள். பள்ளிவாசலை மீட்டெடுக்கும் நல்ல மனிதர்களை இயக்க , குடும்ப சாயம் பூசி திசை திருப்புவதிலிருந்து முஸ்லிம்கள் விழிப்புனரு பெறட்டும்.

    பதிலளிநீக்கு
  3. என்னமோ போங்க தொப்பியும் போட்டுக்கொள்கின்றீர்கள் தொப்பியையும் போட்டு விடுகின்றீர்கள்!

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.