விழிப்புணர்வு பக்கங்கள்-புத்தகம் இன்று வெளியீடு!


இன்ஷா அல்லாஹ் இன்று ( 07-06-2012 ) வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஹஜரத் பிலால் நகர் முஹல்லாவில் நடைபெற உள்ள அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆறாவதுக் கூட்டத்தில் “விழிப்புணர்வு பக்கங்கள்” புத்தகத்தை வெளியிட முடிவுசெய்துள்ளேன்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
சேக்கனா M. நிஜாம்


Unknown

Unknown

Related Posts:

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.